நிறங்கள் அமைதிக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் ஆபாச காமத்திற்கோ எல்லா நிறமும் பிடிக்கும் ஆம்.. வெள்ளைத் தோல் மஞ்சள் பத்திரிக்கை நீலப்படம் சிவப்பு விளக்குப் பகுதி பச்சையான பேச்சு 05.01.2015