அல்லாமா இக்பால்

ஏ ராஜாளியே !

eagle

ஏ ராஜாளியே !
சீறிக்கொண்டு வரும்
சூறைக்காற்றைக் கண்டு
ஏனிந்த குலைநடுக்கம் ?
அது வானத்தை உயர உயர நீ
கிழித்துக்கொண்டு பறப்பதற்கான
கிரியாவூக்கியே தவிர
வேறொன்றுமில்லை !!

– கவிஞர் அல்லாமா இக்பால்
மொழிபெயர்ப்பு ; #அப்துல்கையூம்