பஹ்ரைன் நாட்டு பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்களுடன்
ஜமால் முகம்மது கல்லூரி நிர்வாகி பொன்னாடை போர்த்தி பாராட்டியபோது. ( உடன் அப்போதைய கல்லூரி முதல்வர்.)
தமிழக முன்னாள் அமைச்சர் சின்னச்சாமியுடன்
பஹ்ரைன் நாட்டு இந்தியத் தூதுவர் மாண்புமிகு எஸ்.எஸ்.கில் அவர்களிடமிருந்து 20 ஆண்டுகளுக்கான பொதுச்சேவை விருது பெற்றபோது
எழுத்தாளர் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களுடன்
எழுத்தாளர் நாகூர் ரூமியுடன்
வித்வான் நாகூர் எஸ்.எம்.ஏ.காதர் அவர்களுக்கு அளித்த வாழ்நாள் விருதின்போது (உடனிருப்பவர்கள் இசைமணி யூசுப், கவிஞர் இதயதாசன்)
இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களுடன் (பஹ்ரைன் நிகழ்ச்சி)
எழுத்தாளர் ஆபிதீனுடன்
சன் டிவி நிகழ்ச்சி அரட்டை அரங்கத்தில் பேசியபோது நடிகர் விசு அவர்களிடமிருந்து நற்சான்றிதழ்
பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான பேட்டி வழங்கியபோது
பின்னணி பாடகர்கள் எஸ்,பி.பாலசுப்பிரமணியன் உன்னிமேனன் இவர்களுடன்
எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாருடன் (Inside Bahrain Grand Mosque)
பின்னணி பாடகர் மனோவுடன்
கவிக்கோ அவர்களுக்கு என் வீட்டில் விருந்தளித்த போது
நகைச்சுவையாளர் மதுரை முத்துவுடன்
முன்னாள் காஷ்மீர் மந்திரியுடன்
எனது கவிதை நூல் “போன்சாய்” புத்தக வெளியீட்டு விழாவில் கவிக்கோ அவர்களுடன் (பஹ்ரைன் நிகழ்ச்சி)
நடிகர் சரத்குமார் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தபோது. (உடனிருப்பவர் : நடிகை ராதிகா சரத்குமார்))
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்களுடன்
மலையாள நடிகர் சுரேஷ் கோபியுடன்
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவுடன்
நடிகர் விசுவுடன்
பின்னணி பாடகர் ஜேசுதாஸுடன்
பஹ்ரைன் மதிமுக கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நான்
“அசத்தப்போவது யாரு” இயக்குனர் ராஜ்குமாருடன்
பழம்பெரும் நாடக நடிகர் நீலு அவர்களின் குடும்பத்தாருடன்
திருச்சியில் கவிக்கோ அவர்களுடன்
ஜாகிர் நாயக் அவர்களுடன்
நாகூர் முஸ்லீம் சங்கம் அரங்கில் நடைபெற்ற கவிஞர் ஜபருல்லாஹ் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் (உடனிருப்பவர் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. – கே.ஏ.எம்.அபுபக்கர்)
பேராசிரியர் காதர்மெய்தீன் அவர்களூடன்
நாகூர் கவிஞர்கள் ஜெயச்சந்திரன், இதய தாசன், இஜட் ஜபருல்லாஹ், காதஒலி, அபுல் அமீன் இவர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில்
நாகூர் ஏ.எச்.ஹத்தீப் சாஹில் எழுதிய நூலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மா.இராசேந்திரன், அவர்களிடமிருந்து பெற்றுகொண்டபோது
பஹ்ரைன் வருகை தந்த நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கியபோது
நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு நானெழுதிய “போன்சாய்” நூலினை பரிசளித்தபோது
முனைவர் பர்வீன் சுல்தான் அவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர் பி.சரோன் செந்தில் குமார் ஆகியோருடன்
விசுவின் அரட்டை அரங்க கூட்டத்தில் கலந்து கொண்டபோது
பஹ்ரைன் வருகை தந்த மணி சங்கர் ஐயர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கியபோது
பஹ்ரைன் நாட்டு இந்தியத் தூதுவர் பாலகிருஷ்ண ஷெட்டி அவர்களுடன்
மதுரை முத்துவுடன் பஹ்ரைன் நிகழ்ச்சியில்
கிரசண்ட் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோது
பின்னணி பாடகர் கே.பி,மோகனுடன்
ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க நிகழ்ச்சியில் உரையாற்றியபோது ( மேடையில் உடனிருப்பவர்கள் மதுரை பல்கலைக் கழக துணைவேந்தர், காங்கிரஸ் பிரமுகர் எச்,ஹிதாயத்துல்லா ஆகியோர்)
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் கலைஞர்களுடன்
எழுத்தாளர் பேரா. முனைவர் நத்தர்சாவுடன்
பஹ்ரைன் நாட்டு இந்திய தூதுவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப்புடன்
பட்டிமன்ற நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலாவுடன்
முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் முனைவர் பி.சரோன் செந்தில் குமார் அவர்களுடன்
பேராசிரிய பெரியார்தாசனுடன் (அப்துல்லாஹ்)
நடனத்தாரகை, நடிகை சுதாசந்திரனுடன்
எழுத்தாளர் அருண் ஷோரியுடன்
ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் கல்லூரி நிர்வாகிகளின் பாராட்டுதலைப் பெற்றபோது
ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் உரையாற்றியபோது